என்னது, இந்த பிரபலத்தை தான் நடிகை காயத்ரி காதலிக்கிறாரா.? புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை  காயத்ரி சங்கர். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ்,மாமனிதன் போன்ற

 

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இயக்குணர லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத்தின் காதலியாகவும் அவர் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் அரவிந்த் என்ற ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட தனது காதலை உறுதி செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.