குடிச்சிட்டு வண்டி ஓட்டாதே..!! விஜய் டிவியின் பிரபலத்தை நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்திய பிரபலம்..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி என்பவர். அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை அவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் மேலும் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாய்வதில்லை சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ளார். ஒரு திரைப்படத்தில் சரிய கதாபாத்திரத்தில் கோ சுரேஷ் நடித்துள்ளார். இவர் பல படங்களுக்கு பிரமோஷன் செய்து வருவதை தொடர்ந்து தற்பொழுது

 

இந்த திரைப்படத்திற்கும் நடு ரோட்டில் பிரமோஷன் செய்துள்ளார். அந்த வகையில் குடிக்க கூடாது என்று விழிப்புணர்வு செய்யும் வகையில் சிவாங்கி காலில் சென்று இருந்தால் பொழுது அவரை பார்த்தவுடன் ஏன் சீப் அண்ட் போடாமல் வரீங்க குடித்துவிட்டு கார் ஓட்டக்கூடாது என்று அவர் கூறி கலாய்த்துள்ளார்…

 

Comments are closed.