என்னோட ரசிகர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.? என்னால், விஜய் மாதிரி எல்லாம் நடிக்க முடியாது.?

பொதுவாக சினிமாவை பொருத்தவரை சிறிய நடிகர்களாக இருந்தாலும் சரி பெரிய நடிகர்களாக இருந்தாலும் சரி ஒரு திரைப்படம் ரசிகர்களுக்கு எப்படி பிடிக்கும் என்பது ஆரம்பத்திலும் அல்லது படத்தின் முடிவை வைத்து வெற்றி கணித்து விட முடியாது ஒரு படத்தின் வெற்றி என்பது ரசிகர்கள் கையில் மட்டுமே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் கிளைமாக்ஸ் சீன் தவறாக எடை போட்டு உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஒன்று

 

ரீமேக்கில் நடிக்க சமுதாயத்து உள்ள. மேலும், அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனை மாற்றி தருமாறு கேட்டுள்ளார் இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் அடம்பிடித்து உள்ளார். மேலும், நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் வெற்றி படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற

 

திரைப்படங்கள் வரிசையில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ஒன்று. இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் குட்டி யார் என்று தெரிந்து கொள்ளும் சிம்ரனுக்கு ஒரு கலெக்டராக இருந்தாலும் அவரை தேடி நடுரோட்டில் ஓடுவார். மேலும், ஒரு கலெக்டராக இருக்கும் நடிகை இதுபோன்ற

 

ரோட்டில் ஓடி வருவது போன்ற காட்சிகள் எடுத்தால் கண்டிப்பாக தெலுங்கு மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதன் பிறகு தயாரிப்பாளர் இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் நாகார்ஜுனாவின் நேரில் சந்தித்த என்னை நம்பி இந்த காட்சியில் நடித்து பாருங்கள்

 

ஒரு வேலை நீங்கள் சொன்ன மாதிரி இந்த காட்சி தோல்வி அடைந்து விட்டால் நான் பேசிய சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் இரண்டு மனதாக தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

 

அந்த காட்சி தெலுங்கு ரசிகரத்தில் பெரிய அளவு வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. இதனை பார்த்தவுடன் அவர் ரசிகர்கள் எப்படி நினைக்கின்றார்கள் வெற்றி பெறுவதற்கு கதை தான் முக்கியம் என்று அவர் அன்றுதான் புரிந்து கொண்டார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.