இந்த வயதில் இதெல்லாம் உனக்கு தேவையா.? அவமானப்படுத்திய பிரபலம்.. பதிலுக்கு இளையராஜா செய்த செயல்..!!

சினிமாவில் இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இளையராஜா தான் இவருடைய இசையை கேட்காத ஆட்களை இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தனது இசையின் மூலம் இவர் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை

 

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக கவர்ந்து வருகின்றார். மேலும், இவர் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் 1400 க்கு மேலான திரைப்படங்களுக்கும் இசையமைத்து கொடுத்துள்ளார்.

 

மேலும், இவர் உள்நாட்டு மட்டுமல்ல அவர்களின் நாட்டில் பல இடங்களில் பாடல்கள் நடத்தி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன்பாக இளையராஜா பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி பிறகு சென்னையில் நடத்தப்பட்டு இருந்தது.

 

அந்த வகையில் இளையராஜாவை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு எம் பி பதவி வழங்கப்பட்டது. மேலும், இவருக்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அளவு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

 

ஒரு சிலர் இவரது முன்னேற்றத்திற்கு கிடைத்த பரிசு என்று விமர்சனம் செய்து வந்துள்ளார்கள். அந்த வகையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி என்பவர் இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட எம்பி பதவியை விமர்சனம் செய்து பேசினால்

 

அது என்னவென்றால் பிரதமர் மோடி அம்பேத்கருக்கு நிகரான புகழ்ந்து ஒரு கட்டுரையை இளையராஜா எழுதிக் கொடுத்துள்ளார். அதன் காரணமாக அனைவருக்கும் இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது…

 

Comments are closed.