எதிர்நீச்சல் சீரியலில் இணைந்த பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.? அதுவும் இந்த நடிகையா.? இப்படி ஒரு கதாபாத்திரமா.?

இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதில் பெண் கொடுமை, ஆணாதிக்கம், கட்டாய கல்யாணம் என

 

சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வாக இந்த தொடரை எடுத்து வருகின்றார்கள். மேலும், அடுத்தபடியாக இந்த தொடரில் சொத்து பிரச்சனை விஷயம் தற்போது பெரிய பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 

இப்படி பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் தற்போது விஜய் டிவியின் முக்கிய பிரபல சீரியரான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து பிரபலம் சாந்தி வில்லியம்ஸ் என்பவர் நடிகை இருப்பதாக தகவல்கள் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.