திடீரென்று உடல் எடையை குறைத்த விஜய் டிவியின் பிரபலம்..!! புகைப்படத்தை பார்த்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விட்டதா என்று கேட்கும் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருக்கும் முன்பாக ஒரு சில திரைப்படத்திலும் ஒரு சில நிகழ்ச்சிகளும் கலந்து கொண்ட

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்து வந்தவர்தான் சுனிதா என்பவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்த தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சொல்ல வேண்டும்.

 

இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படத்தில் சுருதிஹாசனின் தோழியாக ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலை இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சியில்

 

பங்கேற்று வருகின்றார். திடீரென்று இவர் உடல் எடையை குறைத்து புகைப்படத்தை உண்டு வெளியேற்றுள்ளார். இதை பார்த்தவுடன் பலரும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விட்டதா என்று கேட்டு வருகிறார்கள்…

 

Comments are closed.