உடம்பை கூட அசைக்க முடியவில்லை.? அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா என்பவர். அவருடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

 

மேலும், இதற்குத்தானே ஆசைப்பட்டாயா பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும்

 

குடும்ப பங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி வந்துள்ளார். சமீபகாலமாக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியாக புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் என சமீபத்தில் நடித்த ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலை திடீரென்று 20 முதல் 55 வயது உட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் இரண்டு சதவீதத்தை பாதிக்கப்படும் ஒரு தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு சிறிய வேலை செய்தால் கூட

 

அது தன்னை தசைகளில் பிரச்சனை ஏற்படுகின்றது. மேலும், என்னுடைய உடலை அசைவதற்கு கூட கடினமாக இருக்கின்றது என்று சைவத்தில் கண்ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.