நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தை கலக்கி வரும் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக் உள்ளே..!!

தமிழ் திரையுலகில் தற்போது ஏராளமான நடிகைகள் முதல் திரைப்படத்திலேயே தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா, திரிஷா போன்ற

 

பல நடிகர் இன்று வயதாக இருந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்த காலகட்ட சினிமாவில் முதல் திரைப்படத்தில் மக்களை கவர்வது என்று ஒரு பெரிய ஒரு போட்டியாக இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஒருவர். இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் டான் போன்ற திரைப்படத்தில் நடித்த தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை இவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி பிரபலங்கள் திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்த நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் என திடீரென்று சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் நடிகை பிரியங்கா அருள் மோகனம் தனது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.