திருமணம் ஆகியும் திருந்தாத மருமகள்.? கோபத்தில் தனுசுவின் அப்பா செய்த காரியம்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வாழும் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை தந்தை ஒரு இயக்குனர் அவருடைய பெயர் கஸ்தூரி ராஜா இவரும் ஒரு திரைப்பட இயக்குனவர் தான். அந்த வகையில் தனசை வைத்து துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அவரை கதாநாயகனாக ஆக்கியுள்ளார்.
மேலும், எங்களுடைய மூத்த மகன் தான் செல்வராகவன். அவரும் ஒரு தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். தனசேவைத்து ஏராளமான திரைப்படத்தை அதுவும் சூப்பர் ஹிட் படமாக தமிழ் சினிமாவில் கொடுத்து முக்கிய இடத்தில் திகழ்ந்து வருகின்றார்.
மேலும், தமிழ் சினிமாவில் சோனியா அகர்வால் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இயக்குனர் செல்வராகவன் மீது காதல் ஏற்பட்டு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு. அதன் பிறகு இருவருக்கும் இடையே நல்ல ஒரு காதல் ஏற்பட்டு
திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், இவர் திருமணத்திற்கு முன்பாக புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கத்தை வைத்திருந்தார். அவருடைய தந்தை திருமணத்திற்கு பிறகு இதனை நிறுத்தி விடுவார் என்று நினைத்தார்.
ஆனால், அந்த பழக்கத்தை இவரால் விட முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த கஸ்தூரிராஜா நேரடியாக சோனியாவிடம் சென்று இந்த பழக்கத்தை உன்னால் விட முடியாதா.? என்று கொஞ்சம் கடுமையாக பேசியுள்ளார்.
உடனடியாக சோனியாவும் என்னால் இது எல்லாம் விட முடியாது என்று வாக்குவாதம் பெரிதாகிவிட்டது. இதனால் செல்வ ராகவனுக்கும் சோனியாவுக்கும் இடையே சண்டையிட்டு சகஜமாக பிரிந்து விட்டார்கள் இருந்தாலும்.
இன்று வரை சோனியா செல்வராக உன்னுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றார். இதேபோன்று தான் தற்பொழுது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து இருக்கின்றார்கள். ஆனாலும், இவருடைய மகன்களின் நிகழ்ச்சியில் இருவரும் தவறாமல் கலந்து கொண்டு வருகின்றார்கள்…
Comments are closed.