அஜித்தை படுகேவலமாக அசிங்கப்படுத்திய பிரபலம்..!! கோபத்தில் ரசிகர்கள் செய்த காரியம்.? அதற்கு அஜித்தும் இப்படி செய்துள்ளாரா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் தற்பொழுது மகிழ்திருமேனி என்போர் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும், நடிகர்கள் அஜித் சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல ஒரு மனிதராக பலரின் முன்பு பெயர் வாங்கி உள்ளார். தற்பொழுது இவரைப் பற்றி பேசும் பிரபலமாக மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையை வரை பற்றி பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் படும் மோசமாக அவமானப்படுத்தி பேசி உள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டில் வாழ்க்கையில் நன்றாகவே

 

நடிகர் அஜித் நடிப்பார் நீ மனுசனா வாலுப்பா. மேலும், சுரேஷ் என்பவர் என்னிடம் ஆதாரம் கேட்பான் காசு கொடுத்த விஷயத்திற்காக காசு கொடுத்ததை நீ எப்படி மறந்த டேட் தரேன்னு சொல்லி பணத்தை வாங்கினார் அஜித்.

 

அதன் பிறகு நடிக்காமல் வேறு ஒரு படத்தில் நடித்த இல்ல நீ ஜென்டில்மேன்னு சொல்லி பத்திரிக்கையாளரை எழுத வைக்கின்ற. நீ ஒரு ஏமாற்றுக்காரன் என் பையனோட பத்திரிக்கையை எடுக்கும்போது அடித்து அனுப்புனாங்க என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.