அஜித் படத்தால் சினிமாவை விட்டு தெறித்து ஓடிய நடிகை..!! பல வருடங்களுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த நடிகை..!!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அரசின். முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படமாக அமைந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏர்படுத்திக் கொண்டுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசவதாரம் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
அதன் பிறகு பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் நெருங்கிய நண்பரான ராகுல் சர்மாவை காதலித்து 2016 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதே நிறுத்திக் கொண்டார். மேலும், இவர் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கொடுத்து வந்தவர். திடீரென்று இவருடைய மார்க்கெட் குறைவு இருக்கு
மிகப்பெரிய ஒரு காரணமாக ஆதியத்தின் படமாக இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நடிகர் அஜித்தின் பில்லா 2 திரைப்படத்தின் முதலில் நடிக்க இருந்தது அசின் தான். அந்த சமயத்தில் அசினை வளைத்து வளைத்து
கிளாமர் உடைய புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். திடீரென்று ஒரு நீச்சல் உடையை கொடுத்து இந்த ஆடையை அணிந்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அதனைக் கேட்டவுடன் நடிகை அசின் அதிர்ச்சியாக உள்ளார். மேலும், படத்தை புக் செய்யும் பொழுது இது போன்ற விஷயம் எதுவும் சொல்லவில்லை.
திடீரென்று இப்படி செய்வது அவருக்கு சற்று குழப்பமாக இருந்துள்ளது. அதனுடைய ஆளை விடுங்கள் என்று சொல்லிவிட்டு படத்தின் இருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு நடிகர் அஜித்திற்கு அசின் நோ சொல்லிவிட்டார்.. திமிர் பிடித்தவர், தலைகனம் ஏறிடுச்சு என
அவரை திட்டி தீர்த்து பத்திரிகையில் எழுதி உள்ளார்கள். அதன் காரணமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு சினிமா விருந்து விலகி விட்டார்…
Comments are closed.