மோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை.? நடிகரை திட்டி தீர்த்த நடிகை சாந்தி..!!

சினிமாவில் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சாந்தி என்பவர். இவர் சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் சின்ன திரையில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவருடைய கணவர் வில்லியம்ஸ் என்பவர் மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோகன்லால் மம்மூட்டி உள்ளீட்டு வரை வைத்து பல படங்களுக்கு தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சாந்தி தனது கணவர் மோகன்லால் மம்மூட்டி உள்ளிட்டோருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், அதை எல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள் அவர் இறப்புக்கு கூட யாரும் வரவில்லை என தெரிவித்திருந்தார்.

 

மேலும், மம்முட்டி வீட்டுக்கு வந்தால் அம்மா செய்ததை சாப்பிடுவார். அதே போல் மோகன்லால் சாப்பிடுவது மட்டுமின்றி டிபன் கேரியரில் எடுத்தும் செல்வார் ஒருமுறை மோகன்லாலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எனது நகையை விற்று கொடுத்து போய் உதவினார்.

 

அதேபோல் நான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் நடக்கக்கூட முடியாமல் கொண்டு போய் கொடுத்தேன். அது எல்லாம் அவர் மறந்துவிட்டார் மேலும் சில படங்கள் தோல்வி அடைந்ததால் கடைசி காலத்தில் கஷ்டத்தில் தான் அவர்   இ றந்தா ர்.

 

அவரால் வளர்ந்தவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.. எப்பவும் கூட வரவில்லை மேலும் மோகன்லால் என்னை ஒரு முறை விமான நிலையத்தில் பார்த்துவிட்டு ஓடிப் போய்விட்டார் என்று கோபமாக நடிகை சாந்தி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.