அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் திரைப்படமா.?

தமிழ் சினிமாவில் இன்று வரை பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமயத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். மேலும், இந்த படத்திற்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

 

மேலும், இவருடன் இணைந்து மீனா, ஜோதிகா, நயன்தாரா, சிம்ரன் போன்ற டாப் நடிகைகள் முதல் தற்பொழுது இருக்கும் இடம் அடியில் வரை அதித்துடன் தோடு சேர்ந்து நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர்

 

நடிகர் அஜித் படத்தை நடிப்பதற்கு தவற விட்டு உள்ளதாக தற்பொழுது சமீபத்தில் ஒரு சில தகவல்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிட்டிசன். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து

 

நடிகை மீனா, நக்மா, வசுந்தரா தாஸ், வினு சக்கரவர்த்தி, நிழல்கள் ரவி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடிப்பதற்கு முன் வேறு ஒரு நடிகை தான் நடிக்க ஒப்பந்தமானார்.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ஜோதிகா தான்.. கதையைக் கேட்டுவிட்டு சில காரணத்தினால் திரைப்படத்தை நடிகை ஜோதிகா தவற விட்டுவிட்டார். அதன் பிறகு தான் நடிகை மீனா நடிகை ஒப்பந்தமானார்…

 

Comments are closed.