சீரியல் நடிகை நிவிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. மாடர்ன் டிரஸ்ஸில் வெளியிட்ட காட்சிகள் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் சினிமாவிற்குள் வருபவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட அதன் பிறகு தான் வெள்ளி திரைக்குள் வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒல்லியாக நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நிவிஷா என்பவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

 

அப்பொழுது கல்லூரி மாணவியாக இவருக்கு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனது முதல் சீரியலையே அதிக புகழ் உனக்கு கிடைத்துள்ளது. அந்த சமயத்தில் கிராமத்து பெண்ணாக இயல்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

அந்த தொடருக்கு பிறகு பொன்னூஞ்சல் கங்கா போன்ற சீர்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஈரமான ரோஜாவே இவர்தான் கதாநாயக நடிப்பதற்கு

 

 

முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவருக்கு வில்லி கதாபாத்திரம் செட் ஆன காரணத்தினால்  கதாநாயகியாக நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாய்பாபா காலமாக இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக பரப்பப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.