பலமுறை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய திரையுலகம்..!! நான் இதை பலமுறை அனுபவித்தேன்..!! கண்ணீருடன் நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே..!!

133

சினிமாவில் நடிகைகளை பொறுத்த வரை அவர் அழகாக இருக்கின்றார்களா என்று தான் முதலில் பார்ப்பார்கள். அவர்களுக்கு நடிப்பு வருகிறதா தமிழ் தெரிகிறதா என்றெல்லாம் முதலில் பார்ப்பது கிடையாது. அந்த வகையில் சரியான தமிழ் பேச வராதவர்கள் கூட நிச்சயமாக நல்ல நடிப்பு திறைமை மட்டும் வைத்துக்கொண்டு

 

அவர்களுக்கு பதிலாக மற்றொரு நடிகை அல்லது மற்றவர்களை பேச வைத்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர்.

 

இவர் பாண்டியன் ஸ்டோர் நடிகை மீனாவுக்கும், செம்பருத்தி சீரியல் பார்வதிக்கும், தமிழும் சரஸ்வதியும் சவுந்தரா போன்ற பல சின்னத்திரை நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் தமிழ் டப்பிங் ரஷ்மிகாவிற்கு நான் தான் குரல் கொடுத்தேன். சின்னத்திரை மட்டும் வெள்ளித்திரை இரண்டிலும் நான் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகின்றேன்.

 

மேலும், பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஸ்ரீமதி அவருடைய மகள் தான். ஒரு சில திரைப்படத்தில் நான் டப்பிங் கூட திறப்பேன் அடுத்த மீதி இருக்கும் பாவத்திற்கு அவர்கள் என்னை கூப்பிட மாட்டார்கள். அதன் பிறகு பார்த்த அந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கும் என்ன காரணம் என்று பார்த்தால் நம்மளை அதிலிருந்து விலகி இருப்பார்கள்.

 

இந்த மாதிரி ஏராளமான சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக சீரியல் விஷயத்தில் ஏராளமாக நடக்கும் என்று தனது வாழ்வில் நடந்த பல கஷ்டத்தை டப்பிங் ஆர்டிஸ்ட் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.