போதைக்கு அடிமையாகி நடிப்பை இழந்த பிரபல நடிகர்..!! இந்த நடிகரையும் விட்டு வைக்காத பயில்வான்..!!

சினிமாவில் ஒரு இடத்திற்கு வருவதற்காக பலரும் போராடி வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நல்ல இடத்திற்கு வரும் நேரத்தில் ஒரு சில தீய பழக்கத்தின் காரணமாக சினிமா வாய்ப்பை இழந்து விடுகின்றார்கள். அந்த வகையில் ஒரு நடிகர் போதைக்கு அடிமையாகி தனது பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.

 

அவர் வில்லனாகவும் நடிகராகவும் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது திருட்டு பயலே என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜீவன் என்பவர். இவருடைய குடும்பம் பணக்கார குடும்பம். சினிமாவில் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியமே இவருக்கு கிடையாது.

 

Jeevan at Adhibar Press Meet

தனக்கு புகழ் வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் சினிமாவில் நுழைந்துள்ளார். அதன் பிறகு இவர் நான் அவன் இல்லை என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகன் மத்தியில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில்

 

அவருக்கு வில்லனாக இவர் நடித்திருப்பார். மேலும், நடிப்பிற்காக இவர் எந்த ஒரு சிரமமும் செய்ய மாட்டார் நேரம் இவருக்கு பாடி லாங்குவேஜ் போன்றவற்ற எதுவும் வராது. மேலும், இவர் அதிகமாக மதுபானத்தை குடிப்ப அதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மது வானத்தை மட்டுமே அதிகமாக குடிப்பார்.

 

இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் நடிகர் அந்த திரைப்படம் பெரிய ஒரு நஷ்டத்தை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 20 கோடி அளவில் நஷ்டமாக என்று தெரிவித்துள்ளார்கள். அதற்கு முழு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான் என்று கூறி அதன் பிறகு சினிமா இருந்து விலகி விட்டார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.