46 வயதில் மீண்டும் கதாநாயகி.? அதுவும் இந்த பிரபலத்திற்கு ஜோடியா.? வியந்து போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக பல ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா என்பவர். இவர் கதாநாயக ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக

 

தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் நடிகை மீனா வளம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

கடந்த, ஆண்டு இவரது கணவர் உடல் நலக் குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். அதிலிருந்து மீண்டும் தற்பொழுது சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில் நடிகை மீனா மீண்டும் கதாநாயகியாக நடிக்க வைக்க

 

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். அதுவும் நடிகர் ராமராஜன் நடித்து வரும் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்து உத்தமன் என்ற திரைப்படத்தில்

 

கதாநாயக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக நடித்தாலும் நடிகை மீனாவிற்கு ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.