இளையராஜாவுடன் 23 வருடத்திற்கு பிறகு சேரும் நடிகர்..!! தகவல் அறிந்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

என்பது காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ராமராஜன் என்பவர். இவர் சினிமாவில் குறிகிய காலகட்டத்திலேயே சினிமாவில் இருந்து விலகி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

 

அதன் பிறகு மீண்டும் சமீபத்தில் சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார். அந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ராதாரவி, என் எஸ் பாஸ்கர் போன்ற முக்கிய பிரபலங்கள்

 

நடித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கான

 

படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடித்து விட்டார்கள் சமிபத்தில் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் கிட்டத்தட்ட 23 வருடத்திற்கு பிறகு மீண்டும்

 

இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் பாராட்டி வருகின்றார்கள். அந்த தகவல் தான் தற்பொழுது இணையதளத்தின் மிகவும் விரலாக பேசப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.