நடிகர் நெப்போலியனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

373

நடிகர் நெப்போலியன் ஒரு சிறந்த இந்திய திரைப்பட நடிகர் அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் சிலம்பேறி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

மேலும், இவர் புதுநல்லூர் புது நாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனார். இவர் கிட்டத்தட்ட 100 திரைப்படத்திற்கும் மேல நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு

 

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து வர தொடங்கியது. இவர் பல திரைப்படத்தில் கதாநாயகனாகும் பல திரைப்படத்தில் குணச்சித்திர நடிகர் ஆகும் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சமீபத்தில் நடிகர் ஆதியின் அன்பு அறிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் முதன்முறையாக

 

தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நடந்து கொண்ட சமீபகால புகைப்படத்தையும்  இணையதளத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.