நடிகர் மோகன்லாலின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இவரும் இத்தனை படத்தில் நடித்துள்ளாரா.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

457

மலையாள திருவிளையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மோகன்லால் என்பவர். இவர் இன்று வரை மலையாள சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடைய திரைப்படம் வெளிவரும் நாள் என்று திரையரங்கில் ரசிகர்கள் திருவிழா போன்று திரைப்படத்தை கொண்டாடுவார்கள். இப்படி ஒரு நிலை இவர் தமிழ் திரைப்படம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான், இருவர் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது ஏராளமான திரைப்படத்தில் நடிக்கும் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

இவர் கடந்த, 1988 ஆம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் தனது தந்தை போல பிரணவ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கி இருக்கின்றார். இதனை தொடர்ந்து சினிமாவில்

 

பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படமோ அல்லது சிறு வயது புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.