காசுக்காக இப்படி எல்லாம் பேசுவது.? நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!! அவர் செய்த காரியம் அப்படி.?

75

தென்னிந்திய சினிமாவில் தற்பொழுது அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் தேவர் கொண்டவுடன் ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின்

 

மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் உடன் ஜோடியாக சேர்ந்து

வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் திறந்து தமிழ், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து தற்பொழுது உருவாக இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் இவர் நடித்த ஒரு விளம்பரம் தற்பொழுது சர்ச்சையாக இருந்துள்ளது. அது என்னவென்றால் மெக் டோனால்ட்ஸ் நிறுவனம் பிரைட் சிக்கன் அறிமுகம் ஒன்று செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் ஒரு பேட்டியில் தனக்கு சைவ உணவு மட்டுமே

 

பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படி நிலையில் இந்த அசைவ உணவகத்தை எப்படி சாப்பிட்டு உள்ளீர்கள் என்று பலரும் கேட்டு வருகின்றார்கள் இது மட்டும் இல்லாமல் காசுக்காக இப்படி எல்லாமா மாறி மாறி பேசுவது என்று சமூக வலைதள பக்கத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனாவை ரசிகர்கள் கடமையாக விமர்சித்து வருகிறார்கள்…

 

Comments are closed.