என்னுடைய வாழ்க்கையே வீணாக ரஜினி தான் காரணம்.? தன்னுடைய 180 படங்களையும் ஓரம் கட்டிய சினிமா உலகம்..!!

521

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் ரஜினி திரைப்படத்தில் அடித்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒருவர் தான். இவருடன் பல திரைப்படத்தில் நடித்த காலத்தால் இவருக்கு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் வரத் தொடங்கி.

 

தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வளம் வருகின்றார். இந்த வகையில் ரஜினி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததால்தான் தன்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று ஒரு நடிகர் கூறியுள்ளார். அந்த வகையில் 60 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற

 

இரு நடிகர்களும் பெரிய நடிகர்களாக வளம் வந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானவர்தான் ஜெய்சங்கர் என்பவர். இவர் 1960 ஆம் ஆண்டில் இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.

 

இவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் 100 படத்திற்கும் மேல் நடித்த சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் 125 திரைப்படத்திற்கும் மேல் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வகையில் 1980 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினி நடிப்பில் வருகிறது திரைப்படம் தான் முரட்டுக்காளை.

 

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பெரிய அளவு வெற்றி படமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் அவருக்கு வில்லனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் வில்லனாக நடித்த காரணத்தில் அதன் பிறகு இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

 

அதன் பிறகு இவருக்கு கதாநாயகனாக நடித்த வந்த படத்தில் கூட நடித்து. அந்த திரைப்படங்கள் ஐந்து தோல்வி படங்களாகவே அமைந்துள்ளது. அதன் பிறகு இவர் துணைக் கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்…

 

Comments are closed.