சிறு வயது குந்தவையாக நடித்த பெண் இந்த பிரபல நடிகையின் மகளா.? அடடே, இது தெரியாம போச்சே.? வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

497

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஒரே திரைப்படத்தில் பணியாற்றியது தான் பொன்னியின் செல்வன். இதனுடைய இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இதனுடைய முதல் பாகத்தை விட

 

இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. முதல் பாகத்தின் வசூலை தாண்டி இரண்டாம் பாகம் நல்ல ஒரு ரசிகர் மத்தியல் வசூலை எடுத்து வருகின்றது. இரண்டாம் பாகத்தில்

 

அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் தான். முதல் பாகத்திலும் என் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் இரண்டாம் பாகத்திலும்

 

அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவரது சிறு வயது குந்தவையாக நடித்த பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். அவருடைய பெயர் என் தான் நிலா.

 

இவர் பிரபல நடிகர் கவிதா பாரதி மற்றும் நடிகை கன்யா பாரதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.