கே எஸ் ரவிக்குமாரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

3,475

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இயக்குனருக்கு ரவிக்குமார் என்பவர். இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல்

 

ஒரு சிறந்த நடிகரும் ஆவார் மேலும் இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகவே திகழ்ந்துள்ளது. அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தனது திரைப்படத்தை ஆரம்பித்த அதன் பிறகு சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, சூர்யவம்சம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, பாட்டாளி, தெனாலி, சரவணன், வரலாறு போன்ற ஏராளமான

 

திரைப்படத்தை இயக்கியுள்ளார் சமீபத்தில் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி உன் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் அவர்கள் தங்களுடைய

 

குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.