சார்பட்டா பரம்பரை நடிகர் ஜான் குடும்ப புகைப்படம்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக் இதோ..

நடிகர் ஜான் கோக்கேன் பல தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் பா ஆரஞ்சு இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்தது. இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே பாகுபலி, தேசியப், வீரம்

 

உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் பெரிதளவு எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. இந்த திரைப்படம் மூலம் தான் இவருக்கு ரசிகர் மத்தியில்

 

பெரிய அளவு வரவேற்பு கொடுத்தது. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இவர் 2012 ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்து கொண்டுள்ள

 

இவர்களுக்கு தற்பொழுது  ஒரு மகன் இருக்கின்றார். இவ்வளவு நாளில் அவரை 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் 2019 ஆம் ஆண்டு பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அவர் எஸ் எஸ் மியூசிக்கில் விஜயவாக பணியாற்றி வருகின்றார். இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.