நடிகை பிரணிதாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களே கவர்ந்த நடிகை..!!

2,604

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க வந்த நடிகைகள் இன்று பலரும் சினிமா விட்டு விலகி உள்ளார்கள். அந்த வகையில் நடிகை பிரணிதா என்பவரும் ஒருவர். மேலும், இவர் சரியான கதையை தேர்ந்தெடுத்து

 

நடிக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி உள்ளார். மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த சகுனி, மாஸ் என்கின்ற மாசிலாமணி, எனக்கு வாழ்த்த அடிமைகள் போன்ற திரைப்படங்களில் நடித்த மகாபதியில் ஓரளவுக்கு

 

நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கண்ட சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். மேலும், சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நேரத்தில் போட்டோ சூட்களை நடத்தி

 

அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தமிழிலிருந்து விலகி கன்னடம் மற்றும் இந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு இவர் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு

 

சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இவருக்கு தற்பொழுது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.