23 வது வருட திருமண நாள்.. கோலாகலமாக கொண்டாடிய அஜித்-ஷாலினி..!! கலக்கல் புகைப்படம் உள்ளே..!!

29,531

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டு எடுத்தவர் தான் ஷாலினி. அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்,  திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி

 

சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், அஜித் வீட்டில் இவரது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லை அதன் பிறகு பல பிரச்சினைகள் நடந்து.

 

அதன் பிறகு தான் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தங்களது 23 வது திருமண நாளைய

 

கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.