திடீரென்று சேரன் எடுத்த அதிரடி முடிவு..!! ஒருவேளை இப்படியாக கூட இருக்குமோ.? குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்..!!

710

ஒரு சமயத்தில் முக்கிய திரைப்படமாக கொடுத்துவிட்டு தற்போது சினிமா பக்கம் ஆளை அடையாளம் காணாமல் இருந்து மறுப்பவர் தான் சேரன். இவரது இயக்கத்தில் அவரின் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆட்டோகிராப்.

 

இந்தத் திரைப்படம் வெளிவந்து மிகப் பெரிய அளவு வெற்றி படமாக ரசிகர் பட்டியல் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும். இந்தத் திரைப்படம் 4 தேசிய விருதுகளையும் மற்றும் ஆறு தமிழக அரசின் விடுதிகளையும் வென்றுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் சினேகா, கோபிகா, கனிகா போன்ற பிரபலங்கள் நடித்து மிகப்பெரிய அளவு உச்சநதியிலாக மாறியுள்ளார்கள். அவரது நடிப்பை ரசிகர்கள் இன்று வரை மறக்க

 

முடியாமல் இருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தை கன்னடத்தில் இயக்க சேரன் திட்டமிட்டு வருவதாக ஒரு சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில்

 

கன்னடத்தில் நடிகர் சுதீப் அவர்தான் அடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், சேரன் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.