மீண்டும் விவேக்கை உயிரோடு கொண்டு வர போராடும் சங்கர்..!! புதிய வகை தொழில் நுட்பத்தை படத்தில் கொண்டு வந்த சங்கர்..!!

498

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் மறைந்த விவேக் என்பவர் தமிழ் சினிமாவில் இன்று இல்லை என்றாலும் அவருடைய நகைச்சுவையும் அவர் செய்த நன்மைகளும் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

 

அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ராசிகளுக்கும் பெரிய அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது. மேலும், மறைந்த நடிகர் விவேக் கடைசியாக பணியாற்றிய திரைப்படம் இந்தியன் 2. அந்தப் திரைப்படத்தில்

 

இன்னும் நான்கு நாட்கள் அவருடைய காட்சிகள் நடிக்க வேண்டியதாக இருந்தது. அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். இப்படி என் நிலையில் இயக்குனர் சங்கர் ஒரு பிரம்மாண்டம் முடிவை எடுத்து உள்ளாராம்.

 

அது என்னவென்றால் அது நவீன டெக்னாலஜி மூலம் விவேக்க மீண்டும் அப்படியே உயிரோடு திரையில் கொண்டு வர பல முயற்சிகள் செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக இது செய்ய வேண்டும் அவருடைய கடைசி படமாக இதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துக்களை அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

Comments are closed.