இசையமை ப்பாளர் தமன் ம னைவியை பார்த்து ள்ளீர்களா.? முதன்மு றையாக வெளிவந்த குடு ம்ப புகைப்படம் உள்ளே..!!

95

சி னிமாவை   பொறு த்தவரை   ஒரு   திரைப்ப டத்திற்கு   கதை எந்த அளவிற்கு   முக் கியமோ   அதே அளவில் அந்த பாடத்தில் வரும் இசையும்   முக்கிய மாக   கருதப் படுகின் றது. ஏனென்றால் ஒரு படத்தை   சுவாரசி யமாக   கொண்டு செல்வதற்கு இசை   முக்கி யமாக   ஒரு பகுதியாக   திக ழ்ந்து   வருகி ன்றது.

 

அந்த வகையில் சினிமா உலகில் ஏராளமான   இசைய மைப்பாள ர்கள்   திகழ் ந்து   வருகின் றார்கள். அதில் தென்னிந்திய திரை உலகில் பிரபல   இசைய மைப்பா ளராக   திக ழ்ந்து   வரு ம்போது   தான் தமன். இவர் கடந்த ஐந்து   ஆண்டு களில்   இவரது இசையில் உருவாகி   வெ ளிவந்த

 

பல   திரைப்பட ங்கள்   மாபெரும் அளவில் வெற்றி படமாக   அமைந் துள்ளது   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர் ஒரு நடிகராகவும்   இருந்து ள்ளார். அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ்   திரைப்ப டத்தில்   இவர்   நடித்து ள்ளார். மேலும், சமீபத்தில்

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு   திரைப்ப டத்திற்கு   இசையமை த்துள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், இந்த படத்தில் வெளிவந்த அனைத்து   பாட ல்களும்   ம க்கள்   ம த்தியில்   நல்ல   வரவே ற்பு   பெ ற்று   ஓ டியது.

 

அதிலும் குறிப்பாக   ரஞ் சிதமே   பாடல் சூப்பர்   ஹி ட்   பாடலாக   அமைந்து ள்ளது. இப்படி ஒரு நிலையில்   இசையமை ப்பாளர்   தமன் தன்னுடைய   ம னைவி யுடன்   எடுத்து க்கொண்ட   புகைப்ப டத்தை   வெளி யிட்டு ள்ளார்.

 

அவருடைய   மனை வியின்   பெயர் ஸ்ரீ வர்ஷினி. அவரும் ஒரு பின்னணி பாடகி என்பது   குறிப்பிட த்தக்கது. அந்த வகையில்   முதன்மு றையாக   குடு ம்பத் துடன்   எடுத்துக் கொண்ட புகைப்படத்தை   இசைய மைப்பாளர்   தமன்   இணையத ளத்தில்   வெளியி ட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.