அர்ஜுன் தாசின் காதலியார் தெரியுமா.? மௌனமாக சொன்ன அர்ஜுன்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற சில திரைப்படத்தின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியவுடன் அர்ஜுன் தாஸ் என்பவர். இவர் கூறிய காலகட்டத்திலேயே

 

மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். மேலும், இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி உடன் நெருக்கமாக இருக்கும்படி என புகைப்படத்தை ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

தற்பொழுது மௌனகுரு படம் புகழ் சாந்தகுமாரி இயக்கு இருக்கும் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலை செய்தியாகிகளை சந்தித்த பொழுது கடந்த ஆண்டு ஒரு திரைப்படத்திற்காக

 

நானும் ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து புகைப்படம் எடுத்தும் அது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டோம்.. உடனே நானும் அவரும் காதலிப்பதாக தெரிவித்த குறைவில் திருமணம் செய்து கொள்வதாக கூட பலரும் பேசினார்கள்.

 

அவர் என் நெருங்கிய தோழி அவ்வளவுதான்.. எங்களுக்கு இடையே காதல் எல்லாம் எதுவும் கிடையாது.? சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது.. அதனால், திருமணத்திற்கு இப்பொழுது அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.