இதை அறிமு கப்படுத் தியதே நான்தான்..!! ஆனா, எனக்கே தராமல் ஏமாற் றிவிட்டா ர்கள்..!! பல ஆண்டுக ளுக்குப் பிறகு உண் மையை உடைத்த சரத்குமார்..!!

கடந்த, சில   ஆண்டுக ளாக   தான்   த மிழ்   சினிமாவில் கேரவன்   கலா ச்சார ம்   எல்லாம்   தோன்றி யுள்ளது. இதற்கு முன்பாக இருந்த டாப்   ஹீரோக்க ளுக்கு   கூட இது போன்ற வசதிகள் இல்லாமல் தான் இருந்து   வந்துள் ளார்கள். ஆனால், தற்பொழுது டாப் ஹீரோக்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் கேரவன் வசதி செய்து   கொடு த்தால்   மட்டுமே படத்தில் நடித்த   சம்ம திக்கின் றார்கள்.

 

அந்த   காலகட் டத்தில்   எல்லாம் படபிடிப்பு நடக்கும் பொழுது ஏதாவது ஒரு பெரிய வீட்டை   வாட கைக்கு   எடுத்துக்   கொ ள்வா ர்கள். அங்குதான்   தனி த்த னியாக   அ றையை   பிரித்து கொடுத்து   விடுவா ர்கள். அதுவே   கா ட்டுப்    பகுதிக ளில்   படபி டிப்பு   இருக்கும் பொழுது   ரொ ம்பவும்   சிரம த்திற் கு   தான் ஆள   ஆவா ர்கள்.

 

அதுவும்   நடிகைக ளுக்கு   பெரிய   பிர ச்சனை யாக   இருந்தது. அவர்கள்   அவர்க ளுடைய   கா ரிலேயே   ஆடைக ளை   மாற்றி   கொ ள்வா ர்கள். இது சில   வருடங்க ளுக்கு   முன்பு வரை இருந்தது இதனால் சிரமப்பட்டு   கொண் டிருந்த   பலரும் பல   சங்கட த்திற்கு   ஆளாகி   தவி த்து   வந்துள் ளார்கள். அதனை   தவிர் ப்பதற் காகவே   கேரவன் முறை   நடைமு றைக்கு   வந்து ள்ளது.

 

அதுவும்   த மிழ்   சினிமாவில் சரத்குமார் தான் முதலில்    அறிமு கப்படுத்தியி ருந்தால். அதுவும்   புல ன்விசா ரணை   என்ற   பாடத்தி ற்காக   இந்த கேரவன்   பயன்படு த்தப்ப ட்டது   இருந்தாலும். அந்த படத்தில் சரத்குமார்   கதாநா யகனாக   நடிக் கவில்லை. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான்   புல ன்விசா ரணை.

 

இந்த படத்தில் விஜயகாந்த் தான்   கதாநா யகனாக   நடித்தி ருப்பார். அவருக்கு   வி ல்ல னாக   தான் சரத்குமார். அவர்   திரைப்ப டத்தில்   நடித்தி ருப்பார்   விஜயகாந்த் தான் கேரவன்   கொடுக்க ப்பட்டது. ஆனால், சரத்குமாருக்கு என்   கொடு க்கவி ல்லை.

 

நடிகர் சரத்குமார்   உட ற்பயி ற்சி   அதிகமாக   ஆ ர்வம்   காட்டி வருவார். அதனால், ஜிம் போன்ற   பொ ருட்களை   அதற்குள் வைத்து செய்ய முடியாது என்ற    காரணத் தினால்   அவருக்கு   கொடு க்கப்படவி ல்லை. அதன் பிறகு தான் அவர்   வி ல்ல னாக   இருந்து ஹீரோவாக மாறி   உ ள்ளார்…

 

Comments are closed.