அஜித்திடம் உதவி கேட்ட சிம்பு..!! கைவிட்ட அஜித்.. தா னாகவே முன்வந்து உத விய விஜய்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது   உருவாகி யுள்ள   திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக   இருக்கி ன்றது. மேலும், இந்த    திரைப்ப டத்தில்   யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு ஒரு பாடலை   பாடியு ள்ளார். தீ தளபதி என்றும் தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக   வலை த்தளம்   எங்கும்   வைர லாக   பரவி   வருகி ன்றது.

 

இந்தப் பாடலை சிம்பு பாடியது மட்டும் அல்லாமல்   பட த்திலும்   நடுத்தி ருப்பது   ரசிகர்க ளுக்கு   வெ குவாக   கவர் ந்து   வருகின்றது. மேலும், இந்த படத்திற்கு சிம்பு எந்த வித சம்பளமும்   வாங்கவி ல்லை   என்பது   குறிப்பிட த்தக்கது. எதற்கு அவர் விஜய்க்காக இப்படி ஒரு   விஷ யத்தை   செய்ய வேண்டும் என்று பல   கே ள்விகள்   கேட்க ப்பட்டு   வருகின்றது.

 

சில   வருடங்க ளுக்கு   முன்பாக சிம்பு நடிப்பில் வாழ்க என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு   ஆரம்பி க்கப்ப ட்டு   இந்த திரைப்படம் பல்வேறு   த டைகளை   தாண்டி 2015 ஆம் ஆண்டு தான்   வெளி யானது. அந்த   காலகட் டத்தில்   சிம்பு   தயாரிப்பா ளருக்கும்   பண சம்மந்தமான   பிர ச்சனைக ள்   இருந்தது.

 

அந்த   பி ரச்ச னை   நீதிமன்றம் வரை சென்றது. இதனால், அந்த   பிர ச்ச னையில்   தவித்து வந்த நடிகர் சிம்பு   அஜித்திடம்  உதவி   கே ட்டிரு ந்தார். ஏனென்றால்   தயாரி ப்பாளர்   சக்கரவர்த்தி அஜிதியும் அதிகம்   நெரு ங்கிய   நண்ப ர்கள். அதே சமயத்தில் சிம்பு அஜிதியும்   நண்ப னாகவும், ஒரு   ரசிக னாகவும்   இருந்து வந்துள்ளார்.

 

அதனால், அதை தவறுக்கு   உ தவுவா ர்   என்று நினைத்து   வா யை   திறந்து கேட்டுள்ளார். ஆனால், எந்த உதவியும்   செய்யவி ல்லை   என்ற தகவலை நடிகர் விஜய்க்கு தெரிய வந்தவுடன் அவரை தானாகவே முன் வந்தது சிம்பு பண   பிர ச்சனை யை   தீர் த்து   வைக்கும் படம் வெளியே   வருவத ற்கான   முய ற்சியும்   செய்து உள்ளார்.

 

அந்த சமயத்தில் நடிகை விஜயின் புலி திரைப்படம் இசை   வெளி யீட்டு   விழாவில் டி ராஜேந்திரன்   வெளி ப்படை யாக   கூறு இருப்பார். அந்த நன்றி   கடனு க்காக   தான் சிம்பு இந்த   திரைப்ப டத்தில்   சம்பளம்   வா ங்காமல்   பாடல்   பாடியு ள்ளார்   என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.