ல வ் டுடே இயக்குனரை வெ ளுத்து வாங்கும் நடிகை..!! திடீரெ ன்று ஆதரவு கொடுக்கும் பெ ண்கள்..!! அப்படி என் னதான் பிர ச்சனை ஆனது.?

சமீபத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர்   இயக்க த்தில்   அவரை நடித்து வெளிவந்த திரைப்படம் தான்   ல வ்   டுடே. இந்த படத்திற்கு முன்பாக இவர் கோமாளி என்ற   திரைப்ப டத்தை   இயக்கி யுள்ளார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று   வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகையை

 

ப த ம்   பார் க்கணும்   என்று தனது   நண்ப ர்களுடன்   பேசும் காட்சியை எப்படி காமெடி   காட் சிகளை   எடுத்துக்   கொ ள்ளலா ம்   என்று ஆர் ஜே ஆனந்தி   தி ட்டி   தீர் த்து   வந்து ள்ளார். அந்த தகவல் தான் தற்பொழுது   வைர ளாகி   வருகின்றது. கோமாளி   படத் திலேயே   நடிகர் ரஜினியை பற்றி   மோ சமா க   விம ர்சித்து   இருப்ப தற்கு

 

அவரது ரசிகர்கள்   க டுமை யாக   கோப த்தி ல்   இருந்து   உள்ளா ர்கள். தற்போது   ல வ்   டுடே   திரைப்ப டத்திலும்   வெளிவ ந்தவுட ன்   இவருடைய பேஸ்புக் போஸ்டர் தற்பொழுது ரசிகர்கள் வெளியே கொண்டு வந்து பல   சர் ச்சைக ள்   எழ ந்து   வந்தது. அதில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டோனி,

 

சினிமா   பிரப லங்கள்   விஜய், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட   சி னிமா   பிரபல ங்களை   பற்றி   மோ சமா க     எழுதியு ள்ளார். இதனை தொடர்ந்து இது போன்ற என்னுடைய   த வறுக ளை   நான்   திரு த்திக்   கொ ள்கின்றே ன். மேலும், என்னுடைய பழைய   தவ றுகளை   நினைத்து நான்   வரு த்தப்படுகி ன்றேன்   என்று

 

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்   ம ன்னி ப்பு   கேட்டு இந்த   பிர ச்சனை யை   முடித்து ள்ளார். அந்த   திரைப்பட த்தில்   நடிகை இவானா மற்றும் அவரது தங்கை   இருவ ருக்கும்   ஆ பா ச மா க   மெசேஜ் நான்   அனு ப்பவி ல்லை   என்பதை   நி ரூபி த்து   பிரதீப் ரங்கநாதன்   ந ல்லவ னாகி   விடுவான்.

 

அது   மட்டுமல் லாமல்   ஒரு பிரபல நடிகையை   போ டணு ம்   என்று எப்படி சொல்லலாம். இது எப்படி   காமெ டியாக   எடுத்துக்   கொ ள்கின்றீ ர்கள். அதோடு   பெ ண்க ளை   இன்னமும்   இ ழிவாக த்தான்   சி னிமாவில்   சி த்தரிப்ப தை   எத்தனை காலம் தான்   பொ றுத்துக்   கொ ள்வ து   என்ற கேள்வி   எழு ப்பு   உள்ளார்.

 

ல வ்   டுடே    திரைப்ப டத்தில்   பழைய இடத்தில்   ஆ ண்க ளை   ந ல்லவரா கவும்   பெ ண்க ளை   மோ சமா கவும்   காட்டி யுள்ளா ர்கள். இதே போன்ற டாக்டர் படுத்திய கூட கோமதி என்ற   பெ ண்   பெயரை வைத்து   கே வல மாக   சி த்தரி த்து   காட் சிகளும்   வந்துள்ளது என்று சமீபத்தில் ஆர் ஜே ஆனந்தி வீடியோ ஒன்று   வெளியிட் டுள்ளார்…

 

 

Comments are closed.