மனைவியுடன் காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடும் வெங்கடேஷ் பட்.. அழகிய புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் சினிமாவைப் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் நடக்கும் மற்றும் தொகுப்பாளராக இருக்கும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் வரை விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி.

 

நான்காவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி முழுவதும் சமையல் மற்றும் அதில் வரும் நகைசுவை ஆகவே மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள்.

 

இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்த சினிமாவில் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சமலையுடன் காமெடியும் நிறைந்து நிகழ்ச்சியை

 

தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பலரும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து அவர் மெசேஜ் தொலைக்காட்சியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில்

 

நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது மனைவியுடன் காஷ்மீருக்கு விடுமுறையை கொண்டாடுவதற்கு சென்றுள்ளார் போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.