45 வயது, குறையாக ஜோதிகாவின் அழகு..!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஜோதிகா என்பவர். முன்னணி நடிகர்களுடன் பல பிரபலத்துடன் ஜோடியாக நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

 

மேலும், நடிகர்கள் சூர்யாவை காதலித்த அதன் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்கள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த விபத்து மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

அந்த வகையில் சமயத்தில் ஸ்ரீகாந்த் என்று ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்வையற்ற மாற்றத்திறனாளி ஆன தொழிலதிபர் ஸ்ரீகாந்த் மெல்லா என்பவரின்

 

வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக்கப்பட்டது. மேலும்,  திரைப்படம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடியே லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதனை பார்த்து ரசிகர்கள் 45 வயதில் குறையாத அழகில் இருந்து வருகிறீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.