என்னது, கஜினி படத்தில் அஜித் நடித்துள்ள காட்சியா.? புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் கஜினி. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன்

 

இணைந்து அசின் ஜோடியாக நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படம் வித்தியாசமான கதையை கொண்டு உருவாக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் படமாக அமைந்துள்ளது.

 

இன்று வரை நடிகர் சூர்யாவின் சிறந்த பட்டியலில் இந்த திரைப்படமும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் சஞ்சீவி ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்து முதலில் தெருவானது

 

நடிகர் சூர்யா கிடையாது முதன்முறையாக நடிகர் அஜித்தை வைத்துதான் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். அந்த வகையில் அஜித் மட்டும் அசின் இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட போட்டோஸ் வெளியிட்டுள்ளார். மேலும், முதலில் படைத்திருக்கும்

 

மிரட்டல் என்று தலைப்பை வைத்துள்ளார்கள். அதன் பிறகு சில காரணத்தினால் நடிகர் திரைப்படத்திலிருந்து வெளியேறிய பிறகு நடிகர் சூர்யாவின் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதன் பிறகு தான் தலைப்பையும் கஜினி என்றும் மாற்றியுள்ளதாக சமீபத்தில் இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.