நடிகை குஷ்புவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த புகைப்படம் இதோ..

நடிகை குஷ்பூ என்பது மட்டும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் ஒரு சமயத்தில் இளைஞர் மத்தியில் கனவு கனியாக கூட திகழ்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

 

இவர் தற்பொழுது மீண்டும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது 35 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில்

 

நடிகை குஷ்பூ காலா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்த நடிகருக்கு இப்பொழுது ஜோடியாக நடிக்கிறார். இதன் மூலம் கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகை குஷ்பூ தனது சகோதரர்களுடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதுவரை பலரும் பாட்டு இருக்க வாய்ப்புகள் கிடையாது.. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

Comments are closed.