இப்படியா ரசிகர்க ளையும் நம்ப வைத்து ஏ மாற் றுவது..!! அஜீத்தை திட் டி தீ ர்க்கும் பிரபலம்..!! அவர் அப்படி என்னதான் செய்து விட்டார்.?

த மிழ்   சினிமாவில் இன்று   தவி ர்க்க   முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் வினோத்   இயக் கத்தில்   நடிகர் ஆதித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான்   து ணிவு. இந்த    திரைப்ப டத்தில்   இவருக்கு ஜோடியாக மஞ்சி வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட

 

பல முன்னணி   பிரப லங்கள்   நடித்த   வருகின்றார்கள். மேலும், இந்த   திரைப்ப டத்தை   போனி கபூர் தயாரித்து வருகின்றார். பொங்கல் விழாவை முன்னிட்டு   திரை ப்படம்   வெ ளியாக   இருப்பதாக உதயநிதி ஸ்டாலின்   கூறியு ள்ளார். மேலும், அதே தினத்தில் அன்று நடிகர் விஜயின் வாரிசு   திரை ப்படம்   வெளியாக   இருக்கி ன்றது.

 

இரண்டு   திரைப்பட த்திற்கும்   இடையே பெரிய அளவு   எதிர்பா ர்ப்பு   இருந்து   வருகி ன்றது. இதனை தொடர்ந்து துணிவு படத்தின் ஃபர்ஸ்ட்   சி ங்கிள்   கூடிய விரைவில்   வெ ளியாகும்   என்று   அறிவி த்துள் ளார்கள். ஆனால், எப்பொழுது வெளியாகும் என்று மட்டும் இதுவரை   கூ றாமல்   இருந்து   வந்துள் ளார்கள்.

 

மேலும், அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் தான் ஃபர்ஸ்ட்   சி ங்கிளாக   வெளிவர   இருக்கி ன்றது. ஆனால், இந்தப் பாடலின் சூட்டிங்   ஆர ம்பிக்கவி ல்லை   என்ற தகவல் தற்போது வெளிவந்து ரசிகர்கள்   ம த்தியில்   அதிர் ச்சியை   ஏற்ப டுத்தியு ள்ளது. மேலும், இந்த பாடலும் படபிடிப்பு நாளை தான்   ஆர ம்பிக்க   இருக்கி ன்றது.

 

மேலும், பல   மாதங்க ளுக்கு   முன்பா கவே   படபி டிப்பு   தொட ங்கியு ள்ளது. ஆனால், இன்று வரை   முடி க்காமல்   அதை   இழு த்துக்   கொண் டு   இருக்கின் றார்கள். இப்படி ஒரு நிலையில் இன்னும் படத்தின்   வே ளைக ளில்   முடியவி ல்லை. அதற்குள் படத்தை   வெ ளியிடுவ தற்கு   தயா ராகி   விட்டீ ர்கள்   என்று ரசிகர்களை   ஏமா ற்றுவ து   போல்   இருக்கி ன்றது   என்று   சி னிமா   வட்டார த்தில்   தற்போது   சர் ச் சையாக   எழுந்து ள்ளது…

 

Comments are closed.