காமெடியில் தே ங்காய் சீ னிவாசனை அல றவிட்ட மூ த்த நடிகை..!! இந்த கதாபா த்திரம் வேறு யாரு க்கும் பொரு ந்தாது.?

ஒரு படத்திற்கு   முக்கி யமாக   கதை என்பது தேவை. ஏனென்றால் கதை   ச ரியாக   இல்லை என்றால் அந்த   திரை ப்படம்   பெரிதாக   ம க்கள்   ம த்தியில்   வரவேற்பு   கிடை க்காது. அதே போன்று தான் நகைச்சுவை   பட த்திற்கு   முக்கி யமாக   நகைச்சு வையும்   தேவை. அந்த வகையில்   ஏரா ளமான   நகைச்சுவை கலைஞர் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் 70   காலக ட்டத்தில்    காமெடியில்    பி ரபலமா னவர்   என்றால் அது நடிகர் தேங்காய் சீனிவாசன்.

 

இவர் 1965 இல் இருந்து   த மிழ்   சி னிமாவில்   நடித்து   வ ந்தார். பிறகு 1988 இவரது   குண ச்சித்திர   நடி ப்பால்   ம க்கள்   ம னதில்   நீ ங்கா   இட ம்பிடி த்து   வி ட்டார். இதேபோன்று பிரபல   இயக்கு னராக   இருந்து   வந்தவ ர்தான்   கே.பாலசந்தர் என்பவர். இவரது   இயக்க த்தில்   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   வெ ளிவந்தன.

 

அந்த வகையில் 1981ஆம் ஆ ண்டு நடிகர் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, நாகேஷ் போன்ற பல   பிரப லங்கள்   நடித்து   வெ ளிவந்த   அந்த   திரை ப்படம்   தான்   தி ல்லு   மு ள்ளு. இந்த   திரை ப்படம்   ஆ ள்மா றாட்டதை   மை யமாக   வைத்து   நகை ச்சுவை யாக   எடு க்கப்ப ட்டது. மேலும், இந்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல   வரவே ற்பு   பெற்று   ஓ டியது.

 

இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில்   நடித்தி ருப்பார். மேலும், நடிகர் ரஜினி   அவ ருடைய   வே லையை   தக்க   வை ப்பத ற்காக   பல   தில் லுமுல் லுகளை   செய்து   வ ந்தார். இதனை தொடர்ந்து அந்த   திரைப்ப டத்தில்   நடிகர் ரஜினிகாந்தின்   அம் மாவாக   மூ த்த நடிகை சௌகார் ஜானகி   நடி த்தார்.

 

நடிகர் தேங்காய் சீனிவாசனும் நடிப்பில்   அச த்தி   வருவார் என்பது   அனைவ ருக்கும்   தெரி ந்த   ஒன் றுதான். ஆனால்,   தி ல்லுமு ல்லு   திரை ப்பட த்தில்   நடிகர் தேங்காய்   சீ னிவாச னையே   காமெடியில்   ஓர ங்கட் டி   சிற ப்பாக   நடித்தவர் தான்  சௌகார் ஜானகி. இதனை   ஆண் டுகள்   ஆனா லும்   அவர்களை   ப த்தி   ரசிக ர்கள்   பேசி   கொ ண்டே   தான்   இருகின் றார்கள்…

 

Comments are closed.