இனிமே அதை செய்ய மாட்டேன்.? நான் செத்துவிட்டேன் என்று சொன்னாங்களா.? 69 வயது நடிகர் ஜனகராஜின் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் என்பவர். இவர் ரஜினி கமல் பாண்டியன் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னோடி நதிகளுடன் பணியாற்றியுள்ளார்.

 

மேலும், விவசாயிகள் காலங்களாக உடல்நிலை சரியில்லாத இருக்கும் காரணத்தினால் சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கிறார்.. மேலும், ஒரு சிறு திரைப்படத்தின் முக்கிய கதாபாத் திருச்சி மட்டும் நடித்திருக்கிறார்.

 

இவருக்கு தற்பொழுது 69 வயது கடந்துள்ளது ஆளை அடையாளம் தெரியாமல் இருக்கு ஆகிவிட்டார். இவர் அளித்த ஒரு பேட்டியில் நான் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருந்தாள் சில காலம் பேட்டி

 

கொடுக்க முடியாமல் இருப்பேன் என்றும் அதன் பிறகு என்னை பார்க்கலாம் என்றும் கூறி இருக்கிறார்கள். மேலும், பத்திரிகை கலரில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என்றும் அமெரிக்கவில் என்றும்

 

பல செய்திகள் வெளி வந்தது. மேலும், இது எல்லாம் நம்ம பசங்க தான் சார் எழுதுறது நம்ப நண்பர்கள் தான் எழுதுவார்கள் வேறு யாரும் எழுதுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.