நடிகர் ராமராஜன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு சோதனை..!! சோகத்தை வெளிப்படுத்திய பிரபலம்..!!

ரஜினி கமல் போன்றோள் படும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆடை அழகு எல்லாம் நடிப்புக்கு தேவையே இல்லை என ஒரு தனி வழியில் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று

 

அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் ராமராஜன். இவர் கிட்டத்தட்ட முப்பதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

 

மேலும், சினிமாவின் உச்சத்தில் இருந்த பொழுது நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார் மேலும் என்னுடைய மகனுக்கு திருமணம் ஆகி

 

ஒரு மகன் இருக்கிறார். அவர் என்னை மாடு தாத்தா என்றுதான் கூப்பிடுவார் மேலும் வெளிநாட்டில் கேட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால், என்னுடைய மகளுக்கு திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும்

 

ஒரு குழந்தை கூட இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாகவே இருக்கிறது. அவருக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்னுடைய மனசு ரொம்பவே சந்தோஷம் ஆகிவிடும் என்று தனது வருத்தத்தை ராமராஜன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.