மறைந்த நடிகை கல்பனாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் கல்பனா என்பவர். இவர் மலையாளத்தில் சிறு வயதிலிருந்து நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் வெளிவந்த

 

சின்ன வீடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கல்பனா 1998 ஆம் ஆண்டு அனில் குமார் என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடிக்கு ஒரு அழகான ஒரு மகள் பிறந்துள்ளார். மேலும், 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள கல்பனா தேசிய விருது பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

கடந்து 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இவருடைய மகள் புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.