தனது காதலனுடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக் பாஸ் அர்ச்சனா.. அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் நடித்து வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அர்ச்சனா என்பவர்.

 

இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதிலிருந்து இவருக்கு நல்ல வர வெறுப்பு கிடைத்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சீரியலோ அல்லது திரைப்படம் மோதிலும் ஒப்பந்தமாகவில்லை.. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும்

 

சுற்றுலா செல் மூலமாக பிஸியாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் அவருடைய காதலர் சீரியல் நடிகர் அருளுடன் சேர்ந்து சென்றுள்ள அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.