ராம் பட நடிகை கஷாலாவா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை..!!

நடிகர் ஜீவன் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் ராம்

 

இவருடைய திரை வாழ்கையில் இந்த திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படம் ஆக கருதப்படுகிறது.. மேலும், அந்த திரைப்படத்தில் அவரது அம்மா கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர்தான்

 

நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவர். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு கதாநாயகியாக நடித்த வந்தவர் தான் நடிகை கஷாலா என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளிலும்

 

நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா பக்கமே வராமல் 2016 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

 

தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் தான் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் ராம் திரைப்படத்தில் நடித்த நடிகையை இப்படி மாறிவிட்டார் என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.