வெறும் 15 நாளில் உருவான முன்னணி நடிகரின் படம்..!! மொத்த தமி ழகமே வி யந்து போனது..!! இன்றுவரை முறி யடிக்க முடி யாமல் தி ணறும் பிரப லங்கள்..!!

இந்த   காலகட் டத்தில்   ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால்   கு றைந்த   அளவு மூன்று மாதங்கள் எடுத்துக்   கொ ள்வா ர்கள். அதே போன்று   வரலா ற்றில்   இடம் பிடிக்க வேண்டும்   என்பத ற்காக   குறைந்த   நேர த்திலும்   குறை ந்த   காலத் திலும்   படங்களை   எடுப்பா ர்கள். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு   எடுக்க ப்பட்ட   படம் தான்   சுய ம்வரம்.

 

இந்த படத்தை 23 மணி நேரம் 58   நிமிட ங்களில்   படமாக்க ப்பட்டு   கி ன்ன ஸ்   உலக   சாத னையில்   இடம் பிடித்தது. இந்த படத்தை   குறை ந்தது   10 ஹீரோக்கள்   ஹீரோ யினிகள்   இருப்பார்கள் ஒவ்வொரு   ஷாட் டை யும்   ஒவ்வொரு இடத்தில் அவர்களை வைத்து   அவர்க ளுக்கு எடுத்து   விட் டார்கள்.

 

ஆனால், 1962 ஆம் ஆண்டில் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பலே பாண்டியா. இந்த   திரைப்ப டத்தை   வெறும் 15 நாட்களில் எடுத்து   முடி த்துள்ளா ர்கள். அதுவும் குறிப்பாக ஒரே இடத்தில் இந்த படத்தை   எடுத்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இந்த   படத்தி ற்காக   சிவாஜி கணேசன் வெறும் 11 நாட்கள் மட்டுமே கால் சீட்   கொடுத்து ள்ளார்.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் சிவாஜியின் மூன்று வருடத்திலும் எம்ஆர் ராதா அவர்களின் இரண்டு   வேதத்தி லும்   படம்   உருவா க்கப்ப ட்டது. சிவாஜிக்கு   ஈ டு   கொடு க்கும்   வகையில் எம் ஆர் ராதாவும் அந்த   திரைப்ப டத்தில்   தனது சிறப்பான நடிப்பை   வெளி க்காட்டி   இருப்பார். பொ துவாக   சிவாஜி மட்டும் எம் ஆர் ராதா இருவரும்

 

இணைந்து நடித்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   பெரிய அளவில்   வரவேற் ப்படும். அந்த வகையில் இந்த திறப்பு வெறும் 15 நாட்களில்   சு யம்வ ரம்   படத்திற்கு முன்பாகவே இந்த படம்   எடுக்க ப்பட்டு. மிக ப்பெரிய   அளவில் சூப்பர்   ஹி ட்   படமாக   அமை ந்தது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள்   ம த்தியில்   பரவ லாக   வைரலாக ப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.