அ டிமேல் அ டி வாங்கும் முன்னன் நடிகர்..!! உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதா என்று சோக த்தில் ரசிகர்கள்..!!

பண்டிகை   கால ங்களை   முன்னிட்டு பெரிய நடிகர்களின்   திரை ப்படம்   வெளிவந்து   ரசிகர்க ளுக்கு   ஒரு   விரு ந்தாக   அமையும். அந்த வகையில்   முதன்மு றையாக   தீபாவளி நாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ்   திரை ப்படம்   வெளியாகி உள்ளது. இந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் அனுதிப் என்பவர்   இயக்க த்தில்   உருவானது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக   உ க்கிரன்   நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா என்பவர்   நடித்து ள்ளார். மேலும், இந்த   திரை ப்படம்   த மிழ்   மட்டும்   தெலு ங்கு   இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இந்த   திரைப்ப டத்திற்கு   போட் டியாக

 

நடிகர் கார்த்தியின்   ச ர்தார்   திரைப்படம் வெளியாகி உள்ளது. ஆனால்,   ச ர்தார்   திரைப்பட த்திற்கு   நல்ல ஒரு   விம ர்சனம்   பெற்று வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ்    திரைப்பட த்திற்கு   மோசமான   விமர்சன ங்களை   பெற்று   வருகி ன்றது. மேலும், இந்த    படம்    வெளி யாகி   மூன் றாவது    நாளி லேயே   வசூல்   குறை ந்துள் ளது.

 

முதல் நாள் 8 கோடி வசூல் செய்த இரண்டாம் நாளில் வசூல் ஆறு   கோ டியாக   அப்படியே   சரி ந்தது. அதன் பிறகு தற்போது படம்   தோ ல் வி   அடைந்து   வி டுமோ   என்ற   அச்ச த்தில்   பட க்குழு வினர்   இருந்து   வருகின் றார்கள். மேலும், இந்த    திரைப்ப டத்தின்   மொ த்த   ப ட்ஜெட்    60 கோடி. மேலும், படத்தின்   சே ட்டி லைட்   உரிமை மற்றும் ஓ டி டி ரைட்ஸ் ஆகியவை

 

கிட்டத்தட்ட 50 கோடி   ரூ பாய் க்கு   மேல் விற்பனை ஆகி உள்ளது. மூன்று நாளில் 19 கோடி அளவில்   வசூ ல்திரை   செய்து ள்ளது. இந்த    திரைப்ப டத்தின்    ந ஷ்ட ம்   எதுவும்   ஏற்படவி ல்லை   என்றால் கூட படம் பெரியளவு வெற்றி பெறாது என்று ரசிகர்கள்   ம த்தியில்   தற்பொழுது   பேச ப்பட்டு   வருகி ன்றது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் மற்றும் டான் இரண்டு   திரைப்ப டங்களும்

 

பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த இரண்டு   திரைப்ப டத்தை   தொடர்ந்து இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று நினைத்த நிலையில் தற்போது இப்படி ஒரு விமர்சனம் பெற்று   வரு வதால்   பல ரசிகர்கள்   அதிர்ச் சியா க   உள்ளா ர்கள். இதனை பார்த்த பலரும் உங்களுக்கு இப்படி ஒரு நிலையை   ஆகிவி ட்டதா   என்று கூற பலரும் கமெண்ட் செய்து   வருகின் றார்கள். இந்த தகவல் தான் தற்போது   இணைய த்தில்   வைரலா க்கி   வருகி ன்றது…

 

Comments are closed.