விஜய் செய்தால் தான் த ப்பா.? சிவா செய்தால் அது தப் பில் லையா.? நீங்க இன்னும் அந்த இட த்துக்கு வரல..!! ப லரையும் அதிர் ச்சியில் ஆழ் த்திய தகவல் இதோ..

த மிழ்   சி னிமாவில் இன்று   தவிர் க்க   முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர்   சமீப த்தில்   இயக்குனர் வம்சி   இயக்க த்தில்   வாரிசு என்ற   திரைப்ப டத்தில்   நடித்துக்   கொண்டிரு க்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது. இந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு லோகேஸ்   உட னும்   அடுத்த   படத்தி ற்காக   இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

 

விஜய்யிடம் கதையை சொல்லி இருப்பதாகும் பல தகவல்கள் வெளியாகிக்   கொண்டிரு க்கின்றது. மேலும்,   த மிழ்   திரை உலகில் நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக மாஸ்   ஹீ ரோ வாக   இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். நடிகர் ரஜினி   நடி த்தால்   அதை நம்பி எந்த   தயாரி ப்பாள ர்களும்   எத்தனை கோடி   வேண் டுமென் றாலும்   போடுவா ர்கள்.

 

அதே போன்று தான் இன்று நடிகர் விஜய்யும் நம்பி பல   தயாரி ப்பாள ர்கள்   கோடி   க ணக்கில்   பலத்தை செலவு செய்து  வருகின் றார்கள். அதனை வாங்கும்   வி நியோகஸ் தர்க ளும்   தயக்கம் காட்டாமல் இருந்து   வருகின் றார்கள். இப்பொழுது நிலையில் பல நடிகர்களை பின்னுக்கு தள்ளி வருபவர் தான்

 

நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு   ஏரா ளமான   குழ ந்தைக ள்   மற்றும்   பெ ண்   ரசிக ர்கள்   அ திகமாக   இருக்கின் றார்கள். மேலும், இவருடைய   திரைப்பட ங்களில்   எப்பொழுதும்   மகி ழ்ச்சி யாக   தான் இருந்து வரும். ஆனால், ஒரு சில   திரைப்ப டத்தில்   நகைச்சு வையாகவோ   அல்லது   சீ ரிய ஸாவும்

 

அ ரசிய ல்   ரீதியாக   பேசி யிருப் பார். ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் எந்த ஒரு   பி ரச்ச னையு ம்   வராமல் இருக்கும். ஆனால், நடிகர் விஜய் சமீபத்தில் நடிக்கும்   திரைப்ப டத்தில்   சிறிதாக ஒரு   வார் த்தை   அ ரசி யல்   பத்தி பேசி   வி ட்டாலே   அந்த காட்சிகள்

 

பெரி யளவு   பி ரச்சி னையா க   எழு ப்பப் பட்டு   வருகி ன்றது. இதனை பார்த்த ஒரு சிலர் நீங்கள் இன்னும் விஜய் அளவிற்கு பெரிதாக   வளரவி ல்லை. அதனால், தான்   உங்க ளுக்கு   எந்த ஒரு   பி ரச் சனையு ம்   வரவி ல்லை   என்று பலரும் கூறி    வருகின் றார்கள்…

 

 

Comments are closed.