வீரா படத்திற்கு பிறகு ரஜினியை தவிர் த்து வந்த இசைஞானி..!! இன்று வரை அவர் படத்தில் இணை யாமல் இருக்க இதுதான் கார ணமா.? வெளிவந்த தகவலை கேட்டு ஷா க் ஆகும் ரசிகர்கள்..!!

பொதுவாக திரைப்படத்திற்கு கதை எந்த அளவிற்கு முடியுமோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும்   மு க்கியம். அந்த பாடலுக்கு   மு க்கியமாக   கருதப்ப டுகின்றது   இசை. ஒரு படத்தில் இசை சரியாக இல்லை என்றால் அந்த படம்   ம க்கள்   ம த்தியில்   பெரிய அளவு வரவேற்பு கிடைக்காது. அந்த அளவுக்கு   சி னிமா   உலகில் ஏராளமான   இசையமை ப்பாளர்கள்   இருந்து   வருகின் றார்கள்.

 

அந்த வகையில் 80   காலக ட்டத்தில்    பிரபல   இசையமை ப்பாளராக   இருந்து வந்தவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் எல்லா   சூ ழ்நிலை க்கும்   ஏற்றவாறு இசையமைத்து கொடுப்பார். மேலும், இவருடைய இசைக்கு   மய ங்காத   ஆட்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்பொழுது வரை

 

கிட்ட த்தட்ட   1000 மேற்பட்ட   பாடல்க ளுக்கு   இசையமைத்து உள்ளார். மேலும், இவர் ரஜினி விட கமல்தான்   அ திகமாக   இசைய மைத்து   கொடுத்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான்   வீ ரா. இந்த   திரைப்ப டத்திற்கு

 

இளையராஜா தான்   இசையமை த்துள்ளார். ஆனால், அந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு இவர் ரஜினிக்கு இசையமைத்து   கொடு ப்பதே   இல்லை. அதற்கு முழு   கா ரணம். அந்த   காலகட் டத்தில்   நடிகர் ரஜினி ஒரு   மா ஸ்   ஹீரோவாக இருந்ததால் அவரின் படத்தில்   இட ம்பெறும்   பாட லுக்கு   அதிக நேரம்   செ லவிட்டு

 

இசை கொடுக்க வேண்டும். மேலும், அதே   சமய த்தில்   இளையராஜாவும் மிகவும்   பி சியா க   ஒரு   இசையமை ப்பாளராக   இருந்து வந்துள்ளார். அதன்   கார ணமாகவே   அதன் பிறகு இன்று வரை இவர்கள் இருவரும்   கூ ட்டணி யில்   படம் வெளியாக உள்ளேன்.

 

சமீபத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்   இயக்க த்தில்   வெளிவந்த   லி ங்கா   படத்தில் கூட முதலில்   இ ளையரா ஜாவிடம்   தான்   கேட்டுள் ளார்கள். ஆனால், அவர்   ம றுத் த   காரண த்தினால்   தான் ஏ.ஆர்.ரகுமானிடம் கூறி அதன் பிறகு இந்த   பட த்திற்கு   இசை யமைத்து ள்ளார்கள்   என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.