என்னது, பா ட்ஷா பட த்தில் கமலா.? இதுவரை ப லரும் பார் த்திராத அறிய புகைப்படம்..!! வெ ளிவந்த காட் சியை பார் த்து விய ப்பில் ரசிக ர்கள்..!!

த மிழ்   சி னிமா   உலகில்   எத்த னையோ   நட்ச த்திர ங்கள்   இருந்து   வருகின் றார்கள். அதில் தனக்கு   போ ட்டியாக   இருக்கும் நடிகர்கள் கூட ஒரு சிலர் சில   ஆண் டுகள்   மட்டும்   நண்ப ர்களாக   பழகுவா ர்கள். அதன் பிறகு தனக்கு   போட் டியாக   வந் துவிட் டார்   என்று   பெ ரிதாக   ஓடு ம்   பேச் சுவார் த்தை   வை த்துக்   கொ ள்ளாம ல்   இருப்பா ர்கள். ஆனால்,   ஆர ம்ப   காலம் முதல்

 

இந்த காலம் வரை தனக்கு   போ ட்டியா க   இரு ந்தாலும்   நெரு ங்கிய   நண்ப ர்களா கவே   இன்று வரை இருந்து   வருபவ ர்கள்   தான் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இவர்கள் இருவரும்   கி ட்டத்த ட்ட   அரை   நூ ற்றா ண்டு   கா லமாக   ந ண்பர்க ளாக   திரை யுலகில்   பய ணித்து   வருகி ன்றா ர்கள்   என்பது   குறி ப்பிடத்த க்கது.

 

இப்பொழுது நிலையில் இவர்கள் இருவரும்   ஏரா ளமான   திரை ப்பட ங்கள்   நடி த்துக்   கொண் டிருக்கின் றார்கள். இன்றும் இவர்கள் இன்று ஒரு தனி ரசிகர்கள்   பட் டாளமே    ம க்கள்   எடு த்து   வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினிகாந்த்   நடி ப்பில்   வெ ளிவந் த   திரை ப்பட ம்   தான் பாட்ஷா. அந்த    திரை ப்பட த்தின்

 

ப டபிடி ப்பு   ந டந்து   கொண்டி ருக் கும்   பொழுது   கமல்ஹாசனும் அந்த   படபிடி ப்பில்   கலந்து   கொண் டுள்ளனர். அந்த    சமய த்தில்   புகை ப்படம்   எடு க்கும்   பொழுது   ம றை ந்த   நகைச்சுவை நடிகர் விவேக், எழு த்தாளர்   பஞ்சு   அருணா ச்சலம், இயக்குனர் கேயார் மற்றும் ரஜினி கமல் இவர்கள்   எல்லோ ரும்   எடு த்துக்   கொ ண்ட

 

புகை ப்படம்   தான்   வெளி யாகி   உள்ளது. இந்த   புகைப்ப டத்தை   பார்த் தவுடன்   பல ரசிகர்கள் ரஜினி நடித்த   பா ட்ஷா   திரைப்ப டத்தில்   கமல்ஹாசன்   நடி த்துள் ளார்   என்று பலரும் கூறி   வருகின் றார்கள். ஆனால், இப்பொழுது நடந்த   ப டபிடி ப்பில்   பார் ப்பத ற்காக   வந்த   சமய த்தில்   புகை ப்படம்    எடுத் ததாக    கூறப்படு கின்றது…

 

Comments are closed.